அட…! அசப்புல குஸ்தி மாஸ்டர் சூப்பர் ஸ்டார் - AI எடிட் செய்த வைரல் போட்டோஸ்..!

 

பார்ப்பதற்கு கோலமாஸாக தற்போது ஏ ஐ தரமான சம்பவம் செய்துள்ளது என கூறலாம் ஏ ஐ என்பதன் விரிவாக்கம் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்பதாகும். கணினி தொழில்நுட்பம் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது என்பதற்கு இதை முன்னுதாரணமாக கூறலாம். 

மேலும் இந்த ஏ ஐ தொழில் நுட்பமானது தற்போது சூப்பர் ஸ்டாரை ஒரு குஸ்தி மாஸ்டராக மாற்றி அந்த போட்டோஸை வைகளாக மாற்றிவிட்டது என்று கூறலாம். சூப்பர் ஸ்டார் என்றாலே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் அவரது திரைப்படங்களை ரசிப்பார்கள். 

அந்த வகையில் இவரது சமீபத்திய திரைப்படமான ஜெயிலர் திரைப்படம் இவருக்கு மிக நல்ல கம்பக்கை கொடுத்துள்ளது என்று கூறலாம் இந்த வயதிலும் இவர் எப்படி மார்க்கெட்டை தக்க வைத்திருக்கிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. 

72 வயதை தொட்டிருக்கும் இவர் பாடத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம் இதனை அடுத்து தற்போது தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்க இவர் தயாராகி இருக்கக்கூடிய வேலையில் ரஜினிகாந்த் ஃபேன் மேடு போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவிட்டது. 

புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அட நம்ம ரஜினியா என்று ஆச்சரியத்தோடு பாட்டு வருகிறார்கள் இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து சிலர் இது தலைவர் 170 காண போட்டோ சூட் ஆக இருக்கலாமா? என்ற கேள்வியையும் வைத்திருக்கிறார்கள். 

எனினும் ஈன்ற போட்டோக்கள் அனைத்தும் ஐ ஆர் உருவாக்கப்பட்டது என்பது தற்போது அனைவருக்கும் புரிந்து விட்டது இதை அடுத்து அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படங்களை பார்வையிட்டு வருகிறார்கள்