என்னம்மா இப்படி முழுசா காட்றீங்க..!! - மோசமான உடையில் மாளவிகா கண்ட்ரோல் பண்ண முடியாமல் தவிக்கும் ரசிகர்கள்..!

 


கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகையாக மாறிய மாளவிகாவின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து இப்படியா காட்டுவது என்று ரசிகர்கள் புலம்பித் தள்ளி இருக்கிறார்கள். 

இன்னும் சில ரசிகர்கள் இப்படியாம்மா… முழுசா காட்டுவது என்ற வசனங்களை பேசி, எங்களால் உங்கள் புகைப்படத்தை பார்த்ததும் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு கூடுதல் அழகோடு புகைப்படங்கள் உள்ளது என்பதை கூறியிருக்கிறார்கள். 

மாளவிகா 1999 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்த உன்னை தேடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.


இவரது உண்மையான பெயர் ஸ்வேதா மேனன் என்பதாகவும் உன்னை தேடி படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் மாளவிகா. இந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து மாளவிகா என்ற பெயர் இவருக்கு அடையாளமாகிவிட்டது. 

இதனை அடுத்து பல படங்களில் நடித்த இவர் தொடர்ந்து பிஸியான நடிகையாக இருந்தார். இவர் 2007 ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது குடும்பம் குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார். 

தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் ஆசை இவருக்கு ஏற்பட்டு இருக்கும் போல எனவே தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையிலும் சினிமா இயக்குனர்களின் மனதில் இடம் பிடிக்கக் கூடிய வகையிலும் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


அந்த வகையில் தற்போது குட்டி டிரவுசரை அணிந்து கொண்டு பிரம்மாண்டமான தொடை அழகை காட்டி அனைவரையும் தன் வசப்படுத்தி இருக்கும் மாளவிகாவின் புகைப்படங்களை தொடர்ந்து இளசுகள் பார்த்து தவித்து வருகிறார்கள்.

இரவு நேர தூக்கத்தை தொலைத்துக் கொண்டு இந்த புகைப்படத்தை திரும்பத் திரும்ப பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படத்தில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.