அந்த இடத்தில் குத்தியுள்ள டாட்டூ தெரிய.. தீயாய் பரவும் ஸ்ருதிஹாசன் அதிரி புதிரி காட்சிகள்..!

 

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும், முன்னணி நடிகையாக இருப்பவர் தான் ஸ்ருதிஹாசன். இவர் கமலஹாசனின் மூத்த மகளான இவர் பன் முகத் திறமையை கொண்டவர்.

இவர் 2000 ஆம் ஆண்டு வெளி வந்த ஹேராம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து இவருக்கு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற ஹிந்தி படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

தமிழைப் பொறுத்த வரை சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் பெருத்த ஆதரவை பெற்றார். இதை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. 

மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர். தற்போது புகைப்படக் கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருமே லிவிங் டுகெதர் முறையில் பெங்களூரில் வாழ்ந்து வருகிறார்கள். 

இவர்கள் இருவரும் ரொமான்டிக்காக எடுக்கக்கூடிய புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் இதயத்தை சூடேற்றுவார்கள். மேலும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என சினிமா துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் அவ்வப்போது வெளிவரும். 


இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் இவர் கருப்பு நிற ஜீன்ஸ் பேண்டையும், கருப்பு நிற மேல் ஆடையையும் போட்டு இவர் ஷ்ருதி என எழுதி இருக்கும் டாட்டூ தோளில் அப்படியே தெரியக்கூடிய வகையில் காட்சியளித்திருக்கிறார். 

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த தரிசனத்திற்காக எந்த சொத்தை வேண்டுமானாலும் எழுதிக் கொடுக்கலாம் என்ற ரீதியில் தொடர்ந்து பார்த்து இணையத்தில் தெறிக்க விட்டார்கள். 

மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டக்கூடிய வகையில் புகைப்படங்களும், வீடியோவும் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இதைப் பார்த்து வருகிறார்கள். உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் எங்கள் பக்கத்திற்கு லைக் செய்து உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.