பச்சையா.. தெரியுதுடா.. மூச்சு முட்ட வைக்கும் முன்னழகில் பூஜா ஹெக்டே..!! - மயக்கத்தில் இளசுகள்..!

 


ஏன்.. அழகிய தீயே.. எனை வாட்டுகிறாயே.. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது மேனி அழகை மொத்தமாய் காட்டி ரசிகர்களை மயக்கி போட்டு இருக்கும் பூஜா ஹெக்டேவின் புகைப்படம் ஒவ்வொன்றும் இதயத்துடிப்பை அதிகரித்து விட்டது என்று கூறலாம். 

 இவர் பச்சை புடவையில் ஜிமிக்கி சேர்த்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு முன் அழகை எடுப்பாக காட்டி சிரித்த வண்ணம் தந்திருக்கும் போஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விட்டார்கள். 

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படாத வண்ணம் இவர் தந்திருக்கும் போஸால் இணையமே திணறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவு கூடுதல் அழகோடு முன்னழகையும், பின் அழகையும் எடுப்பாய் காட்டி இருக்கும் இவரது புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் வந்து விட்டது. 


தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து பேன் இந்திய நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டேவின் பூர்வீகம் கர்நாடகா என்றாலும், இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். எனவே ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு என்று நான்கு மொழிகளையும் கச்சிதமாக பேசத் தெரிந்தவர். 

மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டிருந்த இவர் சில அழகு போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். இதனை அடுத்து மிஸ்கின் இயக்கிய முகமூடி என்ற திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படம் தான் தமிழில்  நடித்த முதல் திரைப்படம். 

இவர் எதிர்பார்த்த வெற்றியை இந்த படம் இவருக்கு கொடுக்கவில்லை .எனவே அக்கட தேசத்திற்கு சென்று அங்கு முன்னணி நடிகையாக மாறிவிட்ட இவர், மீண்டும் தளபதி விஜய் உடன் இணைந்து பீஸ்ட் படத்தில் தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். 


இந்தப் படமும் இவருக்கு சரியாக பெயரை பெற்று தரவில்லை என்பதால் ஹிந்தி படங்களில் நடிக்க சென்றுவிட்டார். தற்போது இன்ஸ்டாகிராமில் பச்சை புடவையை உடுத்தி பக்காவாக மேனி அழகை காட்டியிருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். 

நீங்களும் ஒரு முறை பார்த்தால் நிச்சயம் இந்த புகைப்படங்களுக்கு லைக் மற்றும் கமெண்ட்களை போட்டே தீருவீர்கள். அந்த அளவு உங்கள் மனதில் சலனத்தை ஏற்படுத்தக் கூடிய புகைப்படமாக இருக்கும்.