“கருப்பு வெள்ளை உடையில் கவர்ச்சி காட்டிய விஜே மகேஸ்வரி..!” - சலனத்தில் ரசிகர்கள்..!

 


சினிமா துறையில் நடிகைகளாக இருக்கக்கூடியவர்களுக்கு எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே போல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விஜேகளுக்கும் ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்து உள்ளது. 

அந்த வகையில் மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் விஜே மகேஸ்வரி கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டு அசத்தியிருக்கிறார். 

பிக் பாஸ் வீட்டுக்குள் அடிக்கடி சக போட்டியாளர்களோடு சண்டை போட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த இவரை ஒரு சில நாட்களிலேயே நிகழ்ச்சிகள் இருந்து வெளியேற்றினார்கள். 


விஜே மகேஸ்வரி சோசியல் மீடியா பக்கங்களில் படு கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி விடுவார். அந்த வகையில் இப்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தன்னை மறத்து விட்டார்கள். 

வி நெக் வெள்ளை டாப்சும் கருப்பு நிற பாட்டமும் போட்ட மாடன் உடையில் இவர் தேவதையைப் போல காட்சியளிக்க இருப்பதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் விநெக்  டாப்ஸில் முன் அழகில் அந்த சிறிய கோடு கூட எடுப்பாக தெரியக்கூடிய வகையில் இவரது புகைப்படம் உள்ளது.

அந்த இடத்தை ஜூம் செய்யாமல் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இளசுகளின் மனதில் இடம் பிடித்திருக்கும் இந்த போட்டோஸ் அவர்களிடமிருந்து அதிகளவு லைக்குகளையும் பெற்றுள்ளது. 


பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த போட்டோஸ் செம நேர்த்தியாக இருப்பதாக கூறி இருக்கிறார்கள். 

அதுவும் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு பார்க்கும் பார்வையில் பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் பறப்பதாக இளசுகள் கூறியிருக்கிறார்கள். 

 நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது உங்களுக்கும் தெரியவரும். நீங்களும் இந்த புகைப்படத்தை ரசிப்பதோடு நிற்காமல் தேவையான லைக்குகளையும் அள்ளித் தருவீர்கள்.