என் அப்பா இப்படித்தான்.. என்ன பண்ணமுடியும்..? - ஸ்ருதிஹாசன் விளக்கம்..!


உலக நாயகன் கமலஹாசன் பற்றி தனது மகள் தற்போது தந்திருக்கும் விளக்கம் இணையத்தில் வைகளாக பரவி வருகிறது உலக நாயகன் கமலஹாசன் கடந்த 7ஆம் தேதி தன்னுடைய 69 வது பிறந்தநாள் விழாவை சீரும் சிறப்புமாக கொண்டாடினார். 

எந்த நிகழ்வில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்களும் ரசிகர்களும் தொண்டர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் பலருக்கும் அன்று விருந்து வைத்து கமல் அசத்தியிருக்கிறார். 

இந்த தினத்தில் தனது அப்பாவுக்காக ஒரு பதிவினை போட்டு அனைவரையும் அசத்தியிருக்கும் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தன் அப்பா எப்போதும் மிகச் சிறந்த மனிதர் என்று ஒரு வீடியோவையும் பகிர்ந்து இருக்கிறார். 

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் எழுந்திருக்கும் சில விஷயங்கள் கமலை நக்கல் செய்யக்கூடிய சூழ்நிலையில் இருக்கும் போது இது போன்ற வீடியோவால் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்வது நல்லது. 


ஏற்கனவே பிரதீப்புக்கு நிகழ்ந்த நிகழ்வை நினைத்து பலரும் உலக நாயகனை வலைதளங்களில் கலாய்த்து வருவதோடு மட்டுமல்லாமல் அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றபடி கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். 

இந்த தருணத்தில் தனது தந்தையின் குணத்தை பற்றி மகள் வெளியிட்டு இருக்கக்கூடிய கருத்து பல்வேறு வகையான கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என கூறலாம். 

 உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் உடனடியாக உங்கள் கருத்துக்களை வனத்துறை பக்கத்தில் பதிவிடுங்கள் மேலும் உங்களது மேலான ஆதரவை எங்களுக்கு கொடுங்கள்.