நீச்சல் குளத்தில் ரெட் செர்ரி பிகினி உடையில் ராய் லட்சுமி..! - திணறும் ரசிகர்கள்..!

 


நீச்சல் குளத்தில் இறங்கி கவர்ச்சி மழையில் ரசிகர்களை திணற வைத்திருக்கும் ராய் லட்சுமி புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பசு மரத்து ஆணி போல் பதிந்து விட்டது. 

ராய் லட்சுமி தாரளமாக தனது அங்கங்களின் பகுதிகளை அட்டகாசமாக காட்டி கறி விருந்து படைத்து விட்டார். அந்த அளவு முன்னழகும், பின்னழகும் உடலில் இருக்கும் மொத்த அழகும் தண்ணீரில் வெளிப்பட்டு ரசிகர்களை தடுமாற வைத்து விட்டது. 

கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியைச் சேர்ந்த ராய் லட்சுமி. தமிழ், மலையாள மொழிகளில் நடித்திருக்கிறார். சினிமா துறையில் நுழைவதற்கு முன்பே இவர் மாடலிங் துறையில் ஜொலித்தவர். 


குறிப்பாக ப்ரு காபி, சரவணா ஸ்டோர், ஃபேர் அண்ட் லவ்லி போன்ற முக்கிய விளம்பரங்களில் நடித்து திரை உலகிற்கு வந்தவர். இவர் தமிழ் மொழியில் தாம் தூம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் கற்க கசடற, குண்டக்க மண்டக்க, தர்மபுரி, வெள்ளித்திரை, நான் அவன் இல்லை 2, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா, அரண்மனை 2, மொட்ட சிவா கெட்ட சிவா, நீயா 2, முத்திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். 


ராய் லட்சுமி பெரும்பாலும் நடன காட்சிகளில் அசத்தக்கூடிய தன்மை கொண்டவர். அதுமட்டுமில்லாமல் படத்திற்கு தேவை எனில் கூடுதலாக கவர்ச்சியை காட்டத் தயங்க மாட்டார். 

இதனை அடுத்து தற்போது இவர் Instagram-ல் வெளியிட்டு இருக்கக்கூடிய படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளு விட்டார்கள். யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு இவர் தாராளமாக உடல் அழகை வெளிப்படுத்தி இருப்பதை பார்த்து ரசிகர்கள் இந்த படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.