“நைட்டு ரூமுக்கு வரவா..? கூச்சம் இல்லாமல் கேட்ட முதியவர்..!” - பதிலடி தந்த ரஜினி பட நடிகை..!

 

உலகம் முழுவதுமே பெண்களுக்கு எதிராக பாலியல் வன்புணர்வுகள் அதிகரித்து வருகிறது என்று கூறலாம். எந்த துறை எடுத்துக் கொண்டாலும் அதில் நீக்க மற நிறைந்திருக்கும் இந்த வியாதி எப்போது அழியும் என்று தெரியவில்லை. 

அந்த வகையில் தற்போது திரை உலகில் மீ டு புகார்கள் பல பிரபலங்களின் மீது குற்றச்சாட்டப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில முக்கிய பிரபலங்கள் யார் யார் என்ற தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்து மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு பிரபல நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து வரக்கூடிய வேளையில் தெலுங்கில் இது போல ஒரு கசப்பான சம்பவம் நடந்ததாக ஏற்கனவே ராதிகா ஆப்தே கூறியிருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 

மேலும் அவர் ரஜினி படத்தில் நடித்த போது ரஜினி சார் தான் மிக உயர்ந்தவர் என்பது போல அவரது நடத்தை இருந்ததாக கூறியதோடு மட்டுமல்லாமல் ரஜினியை போலவே மற்றவர்களும் இருந்தால் இது போன்ற புகார்கள் ஏற்படாது. உலகம் நன்றாக இருக்கும் என்ற கருத்தை கூறியிருக்கிறார். 

இதனை அடுத்து இவர் ஹாலிவுட் படம் ஒன்று நடக்கும் நடிக்கும் போது ஏற்பட்ட ஒரு அனுபவத்தை தற்போது விரிவாகக் கூறியிருக்கிறார் அந்தப் படத்தில் பணியாற்றிய முதியவர் ஒருவர் ராதிகா ஆப்தேவிடம் நைட் உன் ரூமுக்கு வரவா? என்று தைரியத்தோடு கேட்டாராம். 

இதனை அடுத்து கடுமையான கோபத்துக்கு உள்ளான ராதிகா ஆப்தே அந்த நபரை கண்டபடி திட்டிவிட்டு கிளம்பி விட்டாரா. இந்த நினைவில் இருந்து இன்று வரை மீளவே முடியவில்லை என்ற கருத்தை தற்போது பகிர்ந்து இருக்கிறார். 

இது நிமித்தமான பேச்சு  தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறிவிட்டது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பெண்களை ஆண்கள் மதிக்க ஆரம்பிக்கும் போது தான் இது போன்ற அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.